தனது ஆன்மீக சேவைக்கு ஆபத்து – போலீசில் புகாரளித்த அன்னபூரணி அரசு!

Published by
பாலா கலியமூர்த்தி

உயிருக்கு ஆபத்து என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் புகார்.

தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் ஆதிபராசக்தியின் மறு உருவம் என தன்னை கூறிக்கொள்ளும் பெண் சாமியார் அன்னபூரணி  அரசு அம்மா புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், எனது ஆன்மிக சேவை குறித்து இணையதளத்தில் தவறா தகவல்கள் பரப்புகின்றன.

இதனால் எனக்கும், என் சீடர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனது கணவர் மாரடைப்பால் இறந்ததை மர்ம மரணம் என வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், என்னை பற்றி அவதூறு பரப்பி, எனது ஆன்மீக சேவையை தடுக்க பார்க்கிறார்கள் என்றும் வாட்ஸ் அப் மற்றும் செல்போன்கள் மூலம் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 minutes ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

12 minutes ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

1 hour ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago