மரணக் கயிறான மாஞ்சா ! பட்டம் விட்ட 2 பேர் கைது

மாஞ்சா நூலினால் சென்னையில் 3 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாஞ்சா நூல் கயிற்றின் மூலம் பட்டம் விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. காரணம், மாஞ்சா நூலில் தேவையில்லாத பொருட்கள் சேர்த்து அந்த நூல் மிகவும் கடினமாக எளிதில் அறுபடாத நூலாக மாறி விடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்தநிலையில் மாஞ்சா நூலினால் சென்னையில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.தற்போது இது தொடர்பாக தடையை மீறி மாஞ்சா நூல் மூலம் பட்டம் விட்ட சொருக்குப்பேட்டையை சேர்ந்த 20 வயது நிரம்பிய நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025