திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்ததால், அலறியடித்து ஓடிய பெற்றோர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்துள்ளது. இதனையடுத்து,அந்த வார்டில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த புகையானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வார்டில் 70 குழந்தைகள் மற்றும் 30 கர்ப்பிணிகள் இருந்துள்ளனர். ஒரேநேரத்தில் அனைவரும் வெளியேறியதால், கண்ணாடி கதவுகள் உடைந்துள்ளது. உடனடியாக மருத்துவமனை அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், புகை அணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மின்கசிவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…