திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் எழுந்த புகை...! அலறியடித்து ஓடிய பெற்றோர்...!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்துள்ளது. இதனையடுத்து,அந்த வார்டில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின்