ஊட்டி 124-வது மலர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்து அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், திரைக்கு வர தயாராக இருந்த திரைப்படங்கள், மற்றும் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு கழிப்பதுண்டு. தற்போது ஊரடங்கு உத்தரவால், ஊட்டியில் நடைபெறும் 124-வது மலர் கண்காட்சியில் மக்கள் பங்கு கொள்ள இயலவில்லை.
இந்நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் 124-வது மலர் கண்காட்சியை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். மேலும், இந்த மலர் கண்காட்சியை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இராணுவத்தினர் ஆகியோர் மனமாற்றத்திற்காக வந்து பார்வையிடலாம் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…