மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் – சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் – சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் – சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இக்கூட்டமானது மாலை 4:30 மணியளவில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட கழக பொதுச்செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025