மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளனர், அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் இல்லாத்தல் எதிர்கட்சியினர் இதனை கையெடுத்துள்ளனர். நீட் தேவையில்லை என்பது தன் எங்களுடைய நிலைப்பாடு,ஆனால் நீட் வர முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள் திமுக காங்கிரஸ் தான். முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முடியாது. தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தில் உரிய பதிலளிப்போம் .மேலும் நீதிமன்ற விவகாரம் குறித்து நான் பதிலளிக்க முடியாது.இருந்த போதிலும் பொண்மாணிக்கவேல் காவல்துறையில் பணியாற்றி உள்ளார் காவல் துறையை விமர்சிக்க கூடாது.
ஹைட்ரோ கார்பன், நீட் கொண்டுவந்த்து காங்கிரஸ் திமுக தான்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு ஆகும்.
அஞ்சல் துறைக்கு தேர்வு ஆங்கிலத்திலும் ஹிந்திலும் மட்டும் எழுத முடியும் என்ற அறிவிப்பை தற்போது தன் கேள்விப்பட்டேன் அது குறித்து தமிழக அரசு பேசி நடவடிக்கை எடுக்கும் என்று பேசினார்.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…