கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவாரூர் தொகுதி முன்னள் திமுக சட்டமன்ற உறுப்பினரும், அப்போதைய அதிமுக கழக பேச்சாளருமாக இருந்த அசோகன் தன்னை இரண்டு முறை சுட்டு கொலை செய்ய பார்த்தார் என சென்னை பட்டினம்பாக்கம் போலீசில் அசோகனின் இரண்டாவது மனைவி ஹேமா புகார் அளித்திருந்தார்.
அரசியல் பிரமுகர் அசோகன் தனது 2வது மனைவியுடன் சென்ன பட்டினம்பாக்கத்தில் 2015ஆம் ஆண்டு வசித்து வந்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர் 2015 டிசம்பர் மாதம் தனது மனைவி ஹேமாவை இருமுறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். உடனே அவர் பதறி பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பிறகு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு, துப்பாக்கியால் சுட்டதை உறுதி செய்து, அவரை தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர்.
அந்த வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், தனது மனைவி மற்றும் அவரது தாயாரை சுட்டு கொலை செய்ய முயற்சித்த குற்றத்தை உறுதி செய்து, திருவாரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் , 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…