இராயபுரம் தொகுதியில் திமுக முன்னிலை..!

இராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி 2880 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் இரா.மூர்த்தியும், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். இராயபுரம் தொகுதியில் இரா.மூர்த்தி 8716 வாக்குகளும், ஜெயக்குமார் 5836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதனால், இராயபுரம் தொகுதியில் 2880 வாக்கு வித்தியாசத்தில் இரா.மூர்த்தி முன்னிலையில் உள்ளார்
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025