திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இந்த நாளில் அறிவித்தார்..! கொறடா சக்கரபாணி..!

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக கொறடா சக்கரபாணி
இது குறித்து அவர் தெரிவித்துள்ளது ஜூன் 28ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது.இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025