கருப்பர் கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்தது திமுக – எல்.முருகன்..!

Default Image

கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பாஜக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, மூலனூர் பகுதியில்  எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எல்.முருகனுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பொதுமக்கள் இலவசமாக வீடு கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு எல்.முருகன் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் 2022-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். மேலும், கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தியது திமுகவும் கருப்பர் கூட்டம் தான். அந்தக் கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW