இன்னும் 6 மாதத்தில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்-அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.இதனால் அரசியல் பிரமுகர்கள் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கூறிவருகின்றனர்.
திருவாரூரில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும். இன்னும் 6 மாதத்தில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும்.மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025