தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது – தவெக தலைவர்.!

Published by
கெளதம்

சென்னை : திருவான்மியூரில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அரங்கிற்குள் வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து மாணவர்களுடன் ஒருவராக அவர் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, நெல்லையில் சாதிய ஆதிக்க கும்பலால் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கு அருகில் உட்கார்ந்த விஜய், சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினார்.

இதனையடுத்து மேடையில் பேசிய விஜய், “தமிழகத்தில் அரசியல் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நன்றாக படித்த மாணவர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நாட்டில் நடக்கும் விஷயங்களில் உண்மை எது? பொய் எது? என்பதை கண்டறிய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது.

ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது. இதனால், போதை பொருள் பயன்படுத்த கூடாது என்று “Say no to temporary pleasures, Say no to drugs” என்ற இரண்டு வாசகத்தை சொல்ல வைத்து மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்ததார்.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

37 minutes ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

1 hour ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

2 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

2 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

3 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

3 hours ago