அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த 28-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றார்.அதன்படி முதலில் முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து சென்றார்.
அங்கு மருத்துவம் மற்றும் மின்சக்தி தொடர்பான தொழில்நுட்பங்களை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் பழனிசாமி அமெரிக்காவுக்கு சென்றார்.இந்நிலையில் அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025