அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில் முதல் பெண் ஓட்டுநராகிய தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி.
சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 118 மற்றும் 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஆம்புலன்ஸ் பணிகளை நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வீரலெட்சுமி எனும் பெண் அவசரகால ஆம்புலன்ஸ் ஓட்டும் பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்துள்ளார்.
இந்நிலையில் இவரது சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டு அவருக்கு தேனியில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது துவங்கிவைக்கப்பட்டுள்ள அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு முதல் பெண் ஓட்டுநராக தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி அவர்கள் தேர்வுசெய்யப்பட்டு தனது பணியை துவங்கி உள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…