ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தாரின் இரண்டாவது நாள் இன்று நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரம்போது, ஆன்லைன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தரமாக தடை விதித்து முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கமளித்தார். இதனிடையே, பேசிய எம்எல்ஏ வைத்தியலிங்கம், நீட் தேர்வு ரத்திற்கு அதிமுக எனும் துணை நிற்கும் என்றும் நீட் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுவதை வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…