அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை..!

சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் எடப்படி பழனிச்சாமி ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர்களுடன் எடப்படி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து எடப்படி பழனிச்சாமி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025