எம்.பி, எம்.எல்.ஏ.க்களுடன் மாலை அமைச்சர்கள் ஆலோசனை..!

சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னையில் கொரானோ பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து எம்பி, எம்எல்ஏக்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆலோசனையில் ஈடுப்படள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025