jallikattu case [File Image]
ஜல்லிக்கட்டு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்க உள்ளது. ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைகோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…