தலைமை செயலர் சண்முகம் அவர்களின் பதவிக்காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு.
தமிழகத்தின் தலைமை செயலராக தற்போது சண்முகம் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மதம் நிறைவடைய உள்ளது. தற்போது, இவரது பதவிகாலத்தை நீடிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தலைமை செயலர் சண்முகத்தின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையில் 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…