#BREAKING: கூடுதல் தளர்வு..? நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்துகிறார்.
பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்டதளர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025