சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் இன்றைக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, இன்று தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் முழுவீச்சில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பா நெற்பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு முறைப்படி நீட்டிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…