மகளுக்கு தந்தை கொடுத்த பாலியல் தொல்லை – நீதிமன்ற தீர்ப்பை கேட்டு மயங்கிய தந்தை!

Published by
Rebekal
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மயங்கி விழுந்த தந்தை.
சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி எனும் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தான் ஜேம்ஸ். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜேம்ஸின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜேம்ஸ் போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றவாளியான ஜேம்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையை கேட்ட ஜேம்ஸ் நீதிமன்றத்திலேயே கதறி அழுது மயங்கி விழுந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Published by
Rebekal

Recent Posts

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

ஜூலை 15, 16, 17ம் தேதிகளில் கனமழை வெளுக்கும்.! எந்தெந்த மாவட்டங்களில்?

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

38 minutes ago

தவெக போராட்டத்தில் தொண்டர்கள் அடுத்தடுத்த மயக்கம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…

50 minutes ago

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…

1 hour ago

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…

2 hours ago

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

2 hours ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

3 hours ago