ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த தேர்வில் 1.65 லட்சம் பேர் பங்கேற்றனர்.கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு நீதிமன்ற வழக்குகள் காரணமாக நடைபெறவில்லை.எனவே இந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
ஜூன் 9-ஆம் தேதியில் இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1-5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியராகவும்,இரண்டாம் தாளுக்கானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1-8 வகுப்புவரை ஆசிரியராக பணியாற்ற முடியும்.
தற்போது முதல் தாள் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. trb.tn.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…