1986-1992 ஆண்டுகளில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்த ஆர்.டி.கோபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
1986 – 1992ம் ஆண்டு காலகட்டத்தில் அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவையில் உறுப்பினராக பதவி வகித்தவர் ஆர்.டி.கோபாலன். இவர் சில நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலமானார்.
இவர் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் (M.G.R) ஆட்சி காலத்தில் 1980ஆம் ஆண்டு கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. வேட்பாளரான கம்பம் மகேந்திரனை சுமார் 47ஆயிரம் வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…