அ.தி.மு.க முன்னாள் எம்.பி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.!1986-1992 ஆண்டுகளில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்திருந்த ஆர்.டி.கோபாலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.