சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடு புகார்… வருமானவரித்துறை திடீர் சோதனை.!

தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை செய்துவருகின்றனர்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில், நிலமதிப்பீடுகளை குறைவாகக் கணக்கு காட்டி பத்திரப்பதிவு நடிப்பெறுகிறது என புகார்கள் எழுந்ததை அடுத்து இன்று திடீர் சோதனை.
இன்று நடைபெற்ற சோதனையில் தமிழகத்தின் பல சார்பதிவாளர் அலுவலகங்களில், முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் முக்கிய ஆவணங்களான ஆதார் மற்றும் பான் எண் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 30 லட்சத்துக்கும் மேல் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025