#BREAKING: தமிழகம் முழுதும் 36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்- அரசாணை வெளியீடு.!

தமிழகத்தில் இன்று 36 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று அதிரடியாக ஒரேநாளில் 36 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணிகள் மற்றும் பதிவுத்துறையில், நிர்வாககாரணங்கள் அடிப்படையில் மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.