அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைனில் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்குகிறது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக இணைவழியில் இலவச நீட் பயிற்சி ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் பயிற்சி வகுப்பு என்றும் 4 மணி நேரம் பயிற்சி தேர்வு என இணையவழி வகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு விவரங்களை தெரிவிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 15 முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், இணையவழியில் மாணவர்கள் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…