கோவை அருகே மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து

கோவை இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்ட மிக்-21 விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மிக்-21 போர் விமானம் கோவை அருகே இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மிக்-21 போர் விமானத்தில் இருந்து பெட்ரோல் டேங் கழன்று விழுந்தது .மொத்தம் 2 பெட்ரோல் டேங்குகள் இந்த விமானத்தில் இருக்கும்.அதில் ஓன்று கழன்று விழுந்தது.1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பெட்ரோல் டேங் சரியாக விளைநிலத்தில் விழுந்து தீப்பிடித்தது.இந்த விலை நிலத்தில் இதனால் 3 அடிக்கு மேல் பள்ளம் விழுந்தது.பின்னர் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025