தேசிய மொழியாக ஹிந்தி ஏன் இருக்க கூடாது?! – நடிகை காயத்ரி ரகுராம் டிவிட்டரில் கேள்வி!

Published by
மணிகண்டன்

நேற்று முன்தினம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. ‘ இந்தி மொழியை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், ஹிந்தி மொழியால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும். என்பது போல குறிப்பிட்டு பேசியிருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்க்கு தமிழகத்தில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம்,  தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் ஹிந்தி நம்மை ஒற்றுமை படுத்துகிறது. தற்போது பலரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள ஹிந்தியை கற்று வருகின்றனர். மேலும், நமது நாட்டில் அனைவருக்குமான தேசியக் கொடி, தேசிய மலர், தேசியபறவை இருப்பது போல ஹிந்தி மொழி ஏன் தேசிய மொழியாக இருக்க கூடாது? என கேள்வி கேட்டிருந்தார் இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

4 minutes ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

19 minutes ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

46 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

1 hour ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

2 hours ago