திருமழிசை சந்தை திறக்கப்படாத காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 4825 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும், சென்னையில் தான் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸ் காரணமாக, திருமழிசை பகுதிக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் திருமழிசையில் காய்கறி வியாபாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஓரிரு வியாபாரிகள் காய்கறிகளுடன் அங்கு வந்துள்ளனர். சந்தை திறக்கப்படாத காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். மேலும், வெளி மாநிலங்களில் இருந்து அனுமதியின்றி உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரிகளை போலீசார் எச்சரித்து, திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…