காய்கறி சந்தைகள் தயாராவதில் தாமாதம்! வியாபாரிகள் ஏமாற்றம்!திருமழிசை சந்தை திறக்கப்படாத காரணத்தால், வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.