கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி எம்.எல்.ஏ குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், சிலர் உயிரிழந்துமுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு அண்மையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் இன்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். ஆனால், இவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தான் வருகின்றனர்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…