கொரோனாவை வென்ற செஞ்சி தி.மு.கவின் எம்.எல்.ஏ – சிகிச்சையில் குடும்பத்தினர்!கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி எம்.எல்.ஏ குணமாகி வீடு திரும்பியுள்ளார்.