புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை !சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது..கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இத்தகைய உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன் ரூ.26,464 த்தை தாண்டியது.இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.344 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.43 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 10 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3,308-விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் தங்கம்: ரூ. 26,464 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி 1 கிராம் : ரூ.41.40 விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025