திருமணங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவு பேருந்துகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் மக்களுக்காக அரசு அவ்வப்போது சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இன்று சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக குழுவாக வெளியில் செல்வதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும், தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தேவைப்படுபவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் அரசு அலுவலர்களை அணுகவும், அதற்கான மின்னஞ்சல் முகவரி செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…