ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..!

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதரசி பொதுவாக மார்கழி மாதங்களில் வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா வருகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ஆம் தேதி திரு நெடுத்தாண்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசலை நம்பெருமாள் கடந்து சென்றார். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025