எனக்கு கொரோனா இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனாவைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல என்று சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ராயபுரம் முழுவதும் 3,62,000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
3 மண்டலங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அப்பகுதியில் களப்பணியாற்றி வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் ஆகியோரும் அவருடன் பணியாற்றியதில் கொரோனா அச்சம் காரணமாக நானும், தனது மகனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025