தூத்துக்குடியில் போட்டித் தேர்வு பயிற்சி மைய நிகழ்ச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோர், இளைஞர்களை நிலைகுலைய செய்கிறார்கள் என்று குறிப்பிட்ட சகாயம், அதுபோன்று முறைகேட்டில் ஈடுபடுவோரை, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால், தேர்வு முறைகேடுகள் குறித்து மாணவர்கள் அவ நம்பிக்கை கொள்ள வேண்டாம் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நேர்மையான திறனுள்ள அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் சகாயம் தெரிவித்தார். மேலும் எதிர்கால வாழ்வை கேள்விக் குறியாக்கும் தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…