சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் சக்திவேல். சக்திவேல் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து உள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மகன் மணிவேல், இந்நிலையில் இந்த இரண்டு குடும்பத்திற்கும் கோவில் கட்டுவது தொடர்பாக முன்னதாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மேலும் இந்த நிலையில், மணிவேல் தங்கை கீர்த்திகாவுடன் சக்திவேல் கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்
தாக கூறப்படுகிறது , மேலும் ஏற்கனவே கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதத்தில் இரு குடும்பத்தாருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவந்து இரண்டு குடும்பத்திற்கும் மேலும் பகையை உண்டாக்கியது.
இந்நிலையில் இதனால் கோபமடைந்த மணிவேல், சக்திவேலை அழைத்து தனது தங்கையிடம் பேசுவதை நிறுத்திக் கொள் என்று பல முறை நண்பர்கள் மூலமும் நேரடியாகவும் கூறியுள்ளார். இதனை சக்தி வேல் கேட்காமல் தொடர்ந்து கீர்த்திகாவுடன் பேசிவந்துள்ளார், மேலும் இதனால் கோபமடைந்த மணிவேல் நேற்று இரவு மது போதையில் சக்திவேலின் வீட்டிற்கு சென்றார்.
மேலும் சக்திவேல் தனது வீட்டின் மாடியில் இருந்த போது வேகமாக மணிவேல் சென்று நான் எத்தனை முறை கூறினேன் என் தங்கையிடம் பேசுவதை நிறுத்திக்கொள் என்று ஆனால் நீ கேட்டகவில்லை என்று சொல்லிவிட்டு சக்திவேலை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்திய வைத்து மணிவேல் சக்திவேலை குத்தியுள்ளார், இதனால் சம்பவ இடத்திலே சக்திவேல் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சக்திவேல் உடைலை கைப்பற்றினர் மேலும் கொலை செய்த குற்றவாளி மணிவேலையும் கைது செய்தனர்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…