பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஷ்பூ, நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மீனவர்களுடன் கடலில் குதித்து நீச்சல் அடிப்பதும், மாணவர்களுடன் குஸ்தி பண்ணுவதும் ஒரு தலைவருக்கு அழகில்லை என ராகுல்காந்தியை விமர்சித்துள்ளார். நீங்கள் என்ன மற்றதை கொண்டு வருவீர்கள்? திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னும் இப்படி தான் மாணவர்களுடன் இணைந்து குஸ்தி பண்ணி கொண்டு இருப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…