இது ஒரு தலைவருக்கு அழகா...? ராகுல்காந்தியை விமர்சித்த குஷ்பூ...!பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
மோடி வேண்டுமென்றே செய்த ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளது – ராகுல் காந்தி!வேண்டுமென்றே மோடியால் போடப்பட்ட ஊரடங்கு மற்றும் பணமதிப்பிழப்பால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், தலை வணங்கவும் மாட்டேன் – ராகுல் காந்தி!யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், தலை வணங்கவும் மாட்டேன் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.