வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இம்முகாமின் துவக்கவிழா வருகின்ற 8-ஆம் தேதி அன்று காலை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் திருமடங்களுக்கு சொந்தமான யானைகள் மற்றும் புதுச்சேரி திருக்கோயில்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளன.
யானைப் பாகன்கள் அனைவரும் முகாமிற்கு வரும் போது கட்டில் கொண்டுவரவேண்டும். யானைகளை அழைத்துச் செல்லும் வழியில் மின்சார வயர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்க வாய்ப்புள்ளதால் அதை முன்கூட்டியே அறிந்து யானைகளை மிகப் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகள் தவறாமல் பின்பற்ற இந்து அறநிலைத்துறை அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…