#BREAKING: கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் அறிவிப்பு..!வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.