BJP MLA Vanathi Srinivasan [File Image]
பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தார்.
அவர் அந்த கடிதத்தை உருக்கமாக எழுதியுள்ள நிலையில்,தனது சொத்துக்களை அபகரித்த அழைக்கப்பன் குறித்தும் அந்த கடிதத்தில் எழுதியிலார்ந்தார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அந்த கடிதத்தில் நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன். எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாகவும் ஒற்றைப் பெற்றோராகவும் நீதிக்காகப் போராடுகிறேன் என எழுதியிருந்தார்.
பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் அவர்கள், கௌதமி மீது பாசம், அன்பு, மரியாதை எனக்கு உண்டு. அவர் காட்சியை அதிகமாக நேசிக்க கூடிய ஒரு பெண்மணி.
அவரை தேசிய மகளிர் அணி இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மாநிலத்தில் வேலை செய்வதாக தான் கூறியிருந்தார். நான் ஒரு சினிமா நட்சத்திரம் என்று தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைக்காத ஒருவர், நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகுவது வருத்தமளிக்கிறது. நடிகை கௌதமின் கடிதத்தை பார்த்ததும் கடுமையான மனவேதனையாக இருந்தது.
இந்த அரசு கௌதமி கொடுத்த புகார் தொடர்பாக பா.ஜ.க.வில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா? ஏன் இத்தனைநாள் புகாரை பதிவு செய்யவில்லை. இன்றைக்கு ராஜினாமா செய்தவுடன் புகாரை பதிவு செய்கிறார்கள் என்றால், கட்சியை விட்டு வந்தால் தான் புகாரை பதிவு செய்வோம் என நெருக்கடி கொடுத்தார்களா? என கேள்வி வ்ழுப்பியுள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…