ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.36,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.4,591க்கு விற்பனையாகிறது.
இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.65.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,957க்கும், ஒரு சவரன் ரூ.39656 வர்த்தகம் செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025