இன்று தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி –

இன்று தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.
தமிழக சட்டபேரவையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி நகராட்சியை தமிழகத்தின் புதிய மாவட்டமாக அறிவித்தார்.குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது.இன்று கள்ளக்குறிச்சியின் புதிய மாவட்ட துவக்க விழா நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொள்கிறார்.அப்போது கள்ளக்குறிச்சியின் மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025