கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டி..? மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..!

கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார் என பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய வேட்பாளர் தொகுதி என்பதால் அங்கு பிரச்சாரத்தை துவங்குகிறார் கமல்ஹாசன் என தெரிவித்தார்.
இதனால், கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டியிட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025