கஜா புயல் இழப்பீடு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

கஜா புயலால் மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து பல நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலருக்கு உதவிகள் கிடைத்தாலும், அதிகமான மக்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025